திங்கள், செப்டம்பர் 27, 2021

election-2019

img

முழுக்க முழுக்க சந்திரமுகியாகவே மாறிய இபிஎஸ் ஓபிஎஸ்...!!

எம்ஜிஆர் காலம் துவங்கி ஜெயலலிதா காலம் வரை இல்லாத ஒரு நடைமுறையை இபிஎஸ் ஓபிஎஸ் பின்பற்றுகிறார்கள்.


மக்களவைத் தேர்தலில் கர்நாடகம் கேரளா ஆந்திர மாநிலங்களில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.


முழுக்க முழுக்க சந்திரமுகியாகவே மாறிவிட்டார்கள்!!

shyam tharasu

;