election-2019

img

60-அடி சாலையில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி என்.சிவா பேசினார்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து செல்லூர் 60-அடி சாலையில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி என்.சிவா பேசினார்,

;