திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ISRO Liquid Propulsion System Center-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Technical Assistant
காலியிடங்கள்: 7
காலியிடம் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்: Mechanical - 4(UR-2, OBC-2), Electronics-3(UR)
சம்பளவிகிதம்: ரூ.44,900 - 1,42,400
வயது வரம்பு: 2.7.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC/ PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Mechanical/ Eelectronics பாடப்பிரிவில் மூன்று வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.ipsc.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 2.7.2019