education

img

CRPF-இல் தலைமை காவலர் பணி

மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Head Constable

காலியிடங்கள்: 1412 (ஆண்கள் – 1331, பெண்கள் - 81)

சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.81,100.

வயது: 32க்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CRPF-ல் குறைந்தது 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: CRPF-ஆல் நடத்தப்படும் Department Competitive Exam மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள்: 19.4.2020.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கும் முறை, தேர்வு நடைபெறும் இடங்கள் போன்ற கூடுதல் விபரங்கள் www.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 6.3.2020

;