education

img

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - காலியிடங்கள்: 492

“Air India Air Transport Services Ltd”-ல் உள்ள 492 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Dy.Terminal Manager
காலியிடங்கள்: 4
2. பணியின் பெயர்: Duty Manager - Terminal/ Ramp
காலியிடங்கள்: 10
3. பணியின் பெயர்: Dy. Officer Terminal
காலியிடங்கள்: 24
4. பணியின் பெயர்: Officer HR/ IR
காலியிடங்கள்: 2
5. பணியின் பெயர்: Officer Accounts
காலியிடங்கள்: 1
6. பணியின் பெயர்: Jr. Executive (Human Resources/ Administration)
காலியிடங்கள்: 4
7. பணியின் பெயர்: Je Pax
காலியிடங்கள்: 73
8. பணியின் பெயர்: JET
காலியிடங்கள்: 2
9. பணியின் பெயர்: CA
காலியிடங்கள்: 105
10. பணியின் பெயர்: RSA
காலியிடங்கள்: 31
11. பணியின் பெயர்: UARD
காலியிடங்கள்: 54
12. பணியின் பெயர்: HM
காலியிடங்கள்: 182
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 7.8.2019.

மேலும் வயது வரம்பு, கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.airindia.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.