education

img

முதுநிலை நீட் தேர்வு தேதி மாற்றம்!

முதுநிலை நீட் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 
2024 மார்ச் 3-ஆம் தேதி நடக்க இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, தற்போது ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது. 
தேர்வு எழுதிய மாணவர்களின் கட் ஆப் குறித்த விவரங்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்கள் www.natboard.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

;