10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 4 - ஜூலை 11ஆம் தேதி வரையும் துணைத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.