education

img

முன்கூட்டியே வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்!

சென்னை,மே.06 - 12ஆம் வகுப்பு பொதுட்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகவுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி காலை 9 மைக்கு வெளியிடப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.