மத்திய பல்கலைக்கழகமான “University of Allahabad”-ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Associate Professors
காலியிடங்கள்: 156
பணியின் பெயர்: Assistant Professors
காலியிடங்கள்: 327
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் UGC விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1050 (SC/ ST - ரூ.450, PWD - ரூ.50) இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.allduniv.ac.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.5.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.