education

டிச.15ல் உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு...

சென்னை:
பள்ளிக்கல்வித்துறையில் 41 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 முதல் 18 ஆம் தேதி வரை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.