districts

img

மோடி என்ன செய்தார்? இராமேஸ்வரத்திற்கு!

அங்குதான் அவர் உலகச் சாதனையை செய்துகொண்டிருக்கிறார். இராமேஸ்வரம்- தனுஷ்கோடிக்கு இடையே வெறும் 17 கிலோ மீட்டர் ரயில் தண்டவாளத்தை நான்காண்டுகளாக அமைத்துக்கொண்டிருக்கிறார். ரூ. 208 கோடி திட்டத்தை ரூ.521 கோடியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.  2021-ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ்சில் சேர்ந்த மாணவர்கள் 2026- ஆம் ஆண்டு படிப்பு முடிக்கும் வரை கல்லூரிக் கட்டிடத்தை கண்ணில் பார்க்க கூடாது என்பதற்காக இராமநாதபுரத்தில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டும் அவரே துவக்கிவைத்த திட்டங்கள். 1000 ஆண்டு சாதனையை முறியடிப்பதென்றால் சும்மாவா? -மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவிலிருந்து