கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான சம்பளம், இஎஸ்ஐ, பிஎப் போன்ற தொகைகளை வழங்கப்படாததால் செவ்வாயன்று மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் சிஐடியு தலைமையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.