districts

img

தூத்துக்குடி இரண்டாம் கேட் பகுதியில் உள்ள விபி சிந்தன் படிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி

தூத்துக்குடி இரண்டாம் கேட் பகுதியில் உள்ள விபி சிந்தன் படிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 28 வது வார்டு கிளை சார்பில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியினை மாநகர் செயலாளர் தா.ராஜா ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் படிபகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.