திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி 9-ஆவது வார்டில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாலதி கவுன்சிலராக புதனன்று பதவியேற்றுக் கொண்டார். இதேபோல், கன்னிவாடி பேரூராட்சி 1-ஆவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.எஸ்.எஸ்.மணிமாலதி கவுன்சிலராக பதவியேற்றுக் கொண்டார்.