districts

img

திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கம் அருகே நொய்யல் ஆற்றங்கரையில்  திருப்பூர் பொங்கல் திருவிழா

திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கம் அருகே நொய்யல் ஆற்றங்கரையில்  திருப்பூர் பொங்கல் திருவிழா தமிழர் திருநாள் – 2023 மூன்று நாட்கள்  கொண்டாடப்பட உள்ளது. அதற்கான மேடை அமைப்பு, மைதானம்  தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை திருப்பூர்  மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் இப்பணிகளைப் பார் வையிட்டார். நொய்யல் பண்பாட்டு அமைப்பின்தலைவர் அரிமா மு.ஜீவா னந்தம், செயலாளர் ஆர்.ஈஸ்வரன், துணைத் தலைவர்கள் வே.முத்துராம லிங்கம், மோகன் கே.கார்த்திக், பி.ஆர்.நடராஜன், எம்.பாலு, துணைச் செய லாளர் பி.ஆர்.கணேசன், யோகி செந்தில், ஜி.கே பெரியசாமி மற்றும் பொரு ளாளர் மு.திருப்பதி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை கவனித்தனர்.