districts

img

தீக்கதிர் சிறப்பிதழ்

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி துவக்க நாளில் தீக்கதிர் நாளிதழ் சிறப்பிதழ் வெளியிட்டது. இச்சிறப்பிதழை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் வி.ஜோய், மாநாட்டு வளாகத்தில் வெளியிட்டார்.