நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் நிர்வாகிகள் நா.ரமேஷ் பாபு, கா.சுந்தரராஜன், மு.சோமசுந்தரம், நா.கிச்சு, தீக்கதிர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.