districts

img

பழனியில் வருகின்ற 4 ஆம் தேதி தைப்பூச திருவிழா

பழனியில் வருகின்ற 4 ஆம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.இதையொட்டி ஜனவரி 29அன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் கோவில் இணை ஆணையாளர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;