மதுரை கலை பண்பாட்டு மையம் சார்பாக தைப்பூச கலைத் திருவிழா நமது நிருபர் பிப்ரவரி 1, 2023 2/1/2023 11:26:49 PM பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு நினைவரங்கத்தில் மதுரை கலை பண்பாட்டு மையம் சார்பாக தைப்பூச கலைத் திருவிழா தொடங்கியது. இதை கோவில் இணை ஆணையாளர் என்.நடராஜன் துவக்கி வைத்தார்.