districts

img

சிபிஎம் மாநில மாநாட்டுப் பணிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23 ஆவது மாநாடு மார்ச் - 30 முதல் ஏப்ரல் - 1 ஆம் தேதி வரை மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் விளம்பரப் பணிகள் துவங்கியுள்ளன. மதுரை மாநகருக்கு உட்பட்ட மேற்கு -1, 2, வடக்கு - 1, 2, மத்தி -1, 2, தெற்கு ஆகிய ஏழு பகுதி குழுக்கள் சார்பில் மாநில மாநாடு குறித்து சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.