districts

சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு இயக்கம்

“சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷூக்கு பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் சக்திஇல்லை”என்று மஜ்லிஸ்கட்சித்தலைவர் ஒவைசி உ.பி.தேர்தல்பிரச்சாரத்தில் பேசியுள்ளார். “2017 சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் காங்கிரஸூடனும், 2019 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார். ஆனாலும் பாஜக ஆட்சி அமைப்பதைதடுக்க முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார். “உ.பி.யில்பாஜக-வின் டபுள் என்ஜின் அரசாங்கம் விவசாயிகள்,இளைஞர்களுக்காக எதையும் செய்யவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.