மாணவர்கள் முகாமிட்டு பங்கேற்பு ஊரக திறனாய்வு நிகழ்ச்சி நமது நிருபர் ஜனவரி 31, 2023 1/31/2023 11:03:16 PM திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் கே.புதுக்கோட்டை கிராமத்தில் தேனி தோட்டக் கலைக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் முகாமிட்டு பங்கேற்பு ஊரக திறனாய்வு நிகழ்ச்சியை நடத்தினர்.