districts

img

கலைத் திருவிழா

மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவ, மாணவியர்களுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழாவின் 2-ஆம் நாள் போட்டிகள் 6 மையங்களில் டிசம்பர் 28 அன்று நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால்  விருது வழங்கப்பட உள்ளது.