விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவராக தங்கம் ரவி கண்ணன், துணைத் தலைவராக எஸ்.செல்வமணி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆணையாளர் மல்லிகா, கூட்டணி கட்சியினர், திருவில்லிபுத்தூர் பிரமுகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.