districts

img

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை நடைபெற்றது.இப்பேரவையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரு.மோகன், தாலுகாச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர், தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகையை தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரனிடம் வழங்கினர்.