districts

img

சாம்பவிகா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சிவகங்கை, மே 8- 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி தேர்வெழுதிய 212 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  570 மதிப்பெண் நான்கு மாணவர்கள், 550 மதிப் பெண்ணுக்கு மேல்  ஏழு பேர், 500 மதிப்பெண்ணுக்கு மேல் 48 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவ, மாணவி களை பள்ளி தாளாளர் சேகர், ஆசிரியர்கள் மணி, தியாக ராஜன், சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர்.