districts

img

சிபிஎம், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக டி.கல்லுப்பட்டியில் சு.வெங்கடேசன் எம்.பி.வாக்குச்சேகரிப்பு

மதுரை, பிப்.15- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியில் டி.கல்லுப்பட்டி பேரூ ராட்சி 4 ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வி  மற்றும் மற்ற 14 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பா ளர்களுக்கு ஆதரவாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் வாக்கு சேகரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஏ. இளங்கோவன், வி.முருகன், ஒன்றியச் செயலாளர் வி.சம யன், மணிகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அரவிந் தன், திமுக சார்பில் பேரூராட்சி பொறுப்பாளர் ராமமூர்த்தி, டி. கல்லுப்பட்டி ஒன்றியச் செய லாளர் ஞானசேகரன், டி.கல்லு பட்டி நகரச் செயலாளர் முத்து கணேசன், மாணவரணி தலைவர் பாண்டி முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.