districts

img

பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை  

டிச.3ம் நாளை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை  ஊதா நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.