ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இராமநாதபுரம் எல்ஐசி அலுவலகம் முன்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை தலைவர் சேசு தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.