விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை நமது நிருபர் அக்டோபர் 19, 2022 10/19/2022 11:00:57 PM விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் தேவதானம் சாஸ்தா கோயில் அணை 36 அடி நிரம்பி மறுகால் பாய்ந்து செல்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து விவசாய பணிகளை தொடங்கினர்.