districts

img

தொழிற்சங்க முன்னோடியும், சிபிஎம் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.என்.உண்ணி படத்திறப்பு நிகழ்ச்சி

தொழிற்சங்க முன்னோடியும், சிபிஎம் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.என்.உண்ணி படத்திறப்பு நிகழ்ச்சி சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் திங்களன்று (பிப். 12) ஓட்டேரியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், உண்ணியின் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன், செங்கொடி சங்க பொதுச்செயலாளர் எஸ்.சீனிவாசலு, ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.