districts

img

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சேப்பாக் சூப்பர்கில்லீஸ், கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் கோவை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.