districts

img

இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரம் இரண்டாவது கிளையின் சார்பில்  மே தின கொடியேற்று விழா

இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரம் இரண்டாவது கிளையின் சார்பில்  மே தின கொடியேற்று விழா வ.உ.சி திடலில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் பழனிசெல்வம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம். மகாலட்சுமி, ஒன்றியச் செயலாளர் எம்,முனியாண்டி  மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.