districts

மதுரை மேற்கு தொகுதியில் சு.வெங்கடேசன் மக்கள் வெள்ளத்தில் பிரச்சாரம்

மதுரை மேற்கு தொகுதியில் இன்று பிரச்சாரம்

மதுரை, ஏப்.7- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன்  மதுரை மேற்கு தொகுதியில் திங்களன்று வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொள்கி றார்.

காலை 7 மணிக்கு புதுக்குளம் (அச்சம் பத்து) மந்தை திடலில் துவங்கி அச்சம்பத்து, அச்சம்பத்து ஏடி காலனி, விராட்டிபத்து, ஹச்.எம்.எஸ். காலனி, 7.30 மணிக்கு துவரிமான் - இந்திரா காலனி, கீழத் தெரு துவரிமான் மெயின் ரோடு, மேலமாத்தூர் (மெயின் ரோடு),  காமாட்சிபுரம் (மந்தை திடல்), கொடிமங்கலம் (மெயின் ரோடு), தாராப்பட்டி (மந்தை திடல்)  ஆகிய கிராமங்களில் கூட்டணி கட்சித் தலை வர்களுடன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

தொடர்ந்து மாலை 4 மணிக்கு பரவை பேரூர், ஊர்மெச்சிகுளம் மந்தை திடல், காந்திநகர், அண்ணா நகர் (மந்தைத் திடல்),  பவர் ஹவுஸ் மெயின் ரோடு, சத்தியமூர்த்தி நகர் (மந்தை திடல்), மீனாட்சி மில் காலனி, மாலை 4.30மணிக்கு பரவை (மந்தை திடல்),  வளவன் நகர், மாலை 5 மணி கோவில்பாப்பா குடி (மந்தை திடல்), எஸ்.வி.டி.நகர், தினமணி நகர் வழியாக சிக்கந்தர்சாவடி, 5.30மணி கூடல் நகர், விளாங்குடி- கூடல் நகர் பேருந்து நிலையம் (2வது வார்டு), 6மணி சாந்தி நகர்  2வது வார்டு, 6.30மணி கரிசல் குளம் (மந்தை  திடல்), 7 மணி விளாங்குடி- மீனாட்சி டீக்கடை  அருகில் 1-ஆவது வார்டு, 7.30 மணி விளாங் குடி- காமாட்சி நகர் பள்ளிக்கூடம் அருகில் (பழைய விளாங்குடி 20-ஆவது வார்டு பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.