மதுரை பல்கலைக்கழக கல்லூரி, மதுரை வக்ஃப் வாரிய கல்லூரியில் குடிமைப் பணிகள் முதன்மை தேர்வு நமது நிருபர் மே 28, 2023 5/28/2023 11:19:14 PM மதுரை பல்கலைக்கழக கல்லூரி, மதுரை வக்ஃப் வாரிய கல்லூரியில் குடிமைப் பணிகள் முதன்மை தேர்வு நடைபெற்ற தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.