மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா சனிக்கிழமையன்று வண்டியூர் நமது நிருபர் பிப்ரவரி 5, 2023 2/5/2023 11:24:03 PM மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா சனிக்கிழமையன்று வண்டியூர் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.