districts

img

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  சித்திரைத் திருவிழா  செவ்வாயன்று காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஏப்.12- ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. ஏப்.15- ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.