districts

img

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடக்கு வட்டம் எம்.சத்திரப்பட்டி பகுதி

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடக்கு வட்டம் எம்.சத்திரப்பட்டி பகுதியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு  மே 18 அன்று நடைபெற்ற வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பல்வேறு துறைகளின் சார்பில் 4,572 பயனாளிகளுக்கு ரூ.29 கோடியே 77 இலட்சத்து 90 ஆயிரத்து 571 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல்,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகலா கலாநிதி , ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவர்கள் வீரராகவன், மணிமேகலை உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.