மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்தை மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் நமது நிருபர் ஜூலை 20, 2023 7/20/2023 11:44:35 PM மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்தை மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் வியாழனன்று மேயர் இந்திராணி, துணைமேயர் டி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோருடன் சென்று பார்வையிட்டனர்.