திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நமது நிருபர் ஏப்ரல் 16, 2022 4/16/2022 9:35:44 PM திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி காண வந்த மக்களுக்கு சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.