சாத்தூர், செப்.3- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக்குழு உறுப்பின ரும், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் மாவட்டத் தலை வவருமான விஜயகுமார் இல்லத் திருமண விழா நடை பெற்றது. சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டியில் விஜய குமார்-சாந்தி ஆகியோரின் புதல்லி வி.பிரதீபா-சிங்க ராஜா(எ) சதீஷ் ஆகியோ ரின் திருமணம் நடைபெற்றது. நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன், மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் பி.என்.தேவா, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், நகர் மன்றத் தலைவர் எஸ்.குரு சாமி, துணைத் தலைவர் ப. அசோக், ஒன்றியச் சேர்மன் நிர்மலாகடற்கரைராஜ், வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிங்காரவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்ச் செயலா ளர் பி.பெத்தராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.சரோஜா மற்றும் மாவட்டச் செயற் குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.