districts

img

மதுரையில் குறைந்தது மல்லிகை விலை

மதுரை, மே 16-  மதுரையில் சனிக்கிழமையன்று மதுரை மலர் சந்தையில் மல்லிகைப் பூ ரூ.1,200-க்கு விற்ற நிலையில் திங்களன்று பாதியாக குறைந்து ரூ.600 க்கு விற்கப்படுகிறது.  பிச்சிப்பூ விலை ரூ.600 விற்கப்படுகிறது. முல்லைப்பூ ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.150, செண்டுமல்லி ரூ.70 மற்றும் இதர பூக்களின் விலை குறைவாகவே உள்ளது.