districts

img

முக்கூடலில் சிபிஎம் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி, பிப் 12- பாப்பாக்குடி ஒன்றியம் முக்கூடல் பேரூராட்சி 7 ஆவது வார்டு, 9 ஆவது வார்டு களில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  வேட்பாளர்கள் ஒ. அருணாச்ச லம்.  ஆர்.பார்வதி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். பிரச்சாரத்தில் கட்சியின் ஒன்றிய செய லாளர் மாரிசெல்வம், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஏ.சூசைஅருள்சேவியர்,  ஏ.ஜான் பாஸ்கர். ஏ.மாரியப்பன். டி.கணேசன் உள்ளிட்டோர் வாக்குகள் சேகரித்தனர்.