துரையில் மூட்டா அமைப்பின் பொன்விழா மாநாடு நமது நிருபர் ஜனவரி 8, 2023 1/8/2023 9:29:05 PM மதுரையில் மூட்டா அமைப்பின் பொன்விழா மாநாடு ஜனவரி 7 சனிக்கிழமையன்று துவங்கியது. மாநாட்டில் வரலாற்றுக் கண்காட்சியைத் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் வில்லியம் தொடங்கி வைத்தார்.