பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வினை கட்டுபடுத்த கோரியும், மோட்டார் வாகன சட்டத் திருத்தை திரும்ப பெற கோரியும், மதுரை மாவட்ட ஆட்டோ- சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் செ.கண்ணன், மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் ஆகியோர் பேசினர்