districts

img

ஒன்றியம்   கோட்டை வேங்கை பட்டியில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்தநாள்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் முன்னாள்  முதல்வர் கருணாநிதியின்  99வது பிறந்த நாளை முன்னிட்டு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை  ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப் பினர் மகாராஜன் வழங்கினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்பிரமணியன், தங்க பாண் டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பிர பாகரன், கருப்பையா, அரசு மருத்துவர் ஜக்கப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.