மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் நினைவு நாளான மார்ச் 23 புதனன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை அரசடி பகுதிக்குழு சார்பில் பெத்தானியாபுரத்தில் கொடியேற்றி, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அரசரடி பகுதிகுழுச் செயலாளர் க. செந்தில் குமார், பழங்காநத்தம் பகுதிக்குழுச் செயலாளர் க. கௌதம் பாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.