பழனி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தமிழ்நாடு சுகாதாரத் துறையின் மூலம் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழக அரசின் நிதி ஒதுக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பழனி அரசு மருத்துவமனையை தமிழ்நாடு சுகாதாரத் துறை இணை இயக்குநர் உமா, ஆட்சியர் தலைமையில் மருத்துவக்குழு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.