districts

img

வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜன.10- இராமநாதபுரம் மாவட் டம், கீழக்கரை தாலுகா முழு வதும் போதிய பருவமழை பெய்யாததால் பயிர்கள் கரு கின. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வறட்சி நிவா ரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்  கம் சார்பில் திருப்புல்லாணி யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்  கத்தின் தாலுகா தலைவர்  ஏ. வேலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.  மயில்வாகனன் துவக்கி வைத்துப் பேசினார். தாலுகா செயலாளர் முரு கேசன், பொருளாளர் பழ னிச்சாமி, சிபிஎம் தாலுகா  செயலாளர் மகாலிங்கம்  ஆகியோர் பேசினர். மாவட்  டத் தலைவர் எம். முத்துராமு நிறைவுரையாற்றினார்.