districts

img

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் முகக் கவசம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் முகக் கவசத்தினை அணிவித்து முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.